-
முக்கியமாக உங்கள் Banner அனுப்பவேண்டும். அதன் அளவு 170*100. ஆகக்ககூடியது 25Kb இல் இருக்க வேண்டும். JPEG/GIF Format ல் அனுப்பலாம்.
-
உங்களுடைய விளம்பரம் அனுப்பி 3 வாரங்களுக்கு இடையில் வெளியிடப்படும்
-
இந்த விளம்பரம் அவசரமாக இணைக்கப்படமாட்டாது
-
உங்களுடைய விளம்பர முடிவதற்கு முன் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்துவோம். இருந்தும் உங்கள் விளம்பரத்தை தொடர்வதாயின் முடிவுத் திகதிக்கு முன்னர் பணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் இணைப்பதற்கு நீங்கள் குறைந்தது 1 மாத காலம் காத்திருக்க வேண்டும்.
-
மின்னஞ்சல் அனுப்பும் போது உங்களுடைய பெயர், தொலைபேசி இலக்கம், பணம் கட்டிய ரிசிப்ற் இலக்கம் ஆகியவற்றை மறக்காமல் எழுதி விட வேண்டும்.
-
எல்லா தகவல்களையும் asianteam@yours.com மின்னஞ்சல் வழியாகவே அனுப்ப வேண்டும்.
-
வங்கியில் பணம் அனுப்பியிருந்தால் வங்கியில் உறுதிப்படுத்திய ரிசீற் அனுப்பிவிடல் வேண்டும்.
-
மேலதிகமாக உங்கள் விளம்பர வடிவமைப்பு செய்யப்படும் பட்சத்தில் அதற்குரிய கணக்கு அறவிடப்படும்